
வெற்றிக்கொடி கட்டு...
மலைகளை முட்டும் வரை முட்டு...
இலட்சியம் எட்டும் வரை எட்டு...

ஒரு பாடல் மக்கள் மனதில் இடம்பெற, பாடல்வரிகள் கவித்துவத்துடன் இருத்தல் மிக மிக அவசியம்.



தமிழ் திரைப்படங்களில், பாடல்களைத் தவிர பிற காட்சிகளில் வரும் கவிதைகள் அவ்வளவாக மனதில் நிற்பதில்லை. அவற்றுள் ஒன்று இதோ...
"தமிழ்தாசன்" என்னும் இந்த பதிவுமனையை பாராட்டிய "தேன்கூடு" வலைதளத்திற்கும், எனது பதிவுகளை வெளியிட்ட "தினமலர்" வலைதளத்திற்கும் என் நன்றிகள் பல.
"தலைமுறை" என்னும் பதிவின் தொடர்ச்சியாக என் சிந்தனைக்கு எட்டிய ஒரு செய்தி.இதன் மூலம் நான் அறியப்படும் செய்தி, தலையில் ஆப்பிள் விழுந்ததால் புவியீர்ப்புவிசை கண்டுபிடிக்கப்படவில்லை என்றும், புவியீர்ப்புவிசை கண்டுபிடிக்கப்பட்டபோது ஆப்பிள் விழுந்தது என்பதாகும்.
ஒவ்வொரு தலைமுறையின் தலையாய கடமைகளில் ஒன்று, தாம் கற்றுணர்ந்ததை அடுத்த தலைமுறைக்கு எடுத்துரைப்பதாகும்.

