Tuesday, January 25, 2011

வரலாறு மிகவும் முக்கியம் அமைச்சரே...



போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் ரூ. 64 கோடி - சிபிஐ


காமன்வெல்த் போட்டிகளுக்கான திட்டப் பணிகளில் ரூ 6000 கோடி கோடி ரூபாய் மோசடி-மணி சங்கர அய்யர் # மக்களுக்கு போபர்ஸ் மறந்துவிட்டது


2 ஜி அலைக்கற்றை உரிமை கொடுத்ததில் ரூ 1.76 லட்சம் கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு-சி.ஏ.ஜி. # மக்களுக்கு காமன்வெல்த் மறந்துவிட்டது


வெளிநாடுகளில் உள்ள கறுப்புப் பணம் ரூ 20 லட்சம் கோடி!-பிரணாப் முகர்ஜி # இனி மக்களுக்கு spectrum மறந்துவிடும்.


அடுத்து என்னவோ?

9 comments:

santha said...

Writing a blog after three years, good. I used to check your blog often after you wrote about Alaipayuthae song :)

தமிழ் தாசன் said...

:)

இனிமேல் தொடர்ந்து எழுத முயற்சிசெய்கிறேன்..

இக்பால் செல்வன் said...

இரண்டு ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் அதிரடியாக வாங்க வாங்க !!!

ஆரோன் said...

அடுத்து என்ன //இந்தியாவே இந்தியாவிடம் இல்லையாம் ! கோடி கோடி ரூபாய்களுக்கு சீனாவிடம் விற்கப்பட்டு அமெரிக்காவிடம் அடகு வைத்திருக்கிறார்களாம்.// இப்போது 2ஜியை மறந்துவிடுவார்கள் மக்கள் என்ன>>>???

தமிழ் தாசன் said...

//இரண்டு ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் அதிரடியாக வாங்க வாங்க !!//

நன்றி இக்பால் செல்வன்.

//இந்தியாவே இந்தியாவிடம் இல்லையாம் //

ஆமாம் ஆரோன், இந்தியா அடகு கடையில் தான் இருக்கிறது...

selva ganapathy said...

வலை பதிவை மீண்டும் ஆரம்பித்ததில் மகிழ்ச்சி! .... தொடர்ந்து எழுதவும்!
ஒரு விஷயம் கவனித்தேன் 5 ரூபாய் நோட்டில் காந்தி பெரிதாக இருக்கிறார் ரூபாயின் மதிப்பு உயர உயர காந்தி சிரிதகிக்கொண்டே போகிறார்!

தமிழ் தாசன் said...

//5 ரூபாய் நோட்டில் காந்தி பெரிதாக இருக்கிறார் ரூபாயின் மதிப்பு உயர உயர காந்தி சிரிதகிக்கொண்டே போகிறார்!//

இந்தியாவில் அரசியலின் அர்த்தம் மாறிவிட்டது....

அதுபோல் காந்தியவழியின் அர்த்தமும் மாறிவிடும்

dinesh said...

வருக வருக நல்ல பதிவுகளை மீண்டும் தருக :) :) :)

தமிழ் தாசன் said...

:) நன்றி தினேஷ்...