Thursday, June 07, 2007

இது தெரியாமல் போச்சே!...




கண்ணதாசனின் "அர்தமுள்ள இந்து மதம்" வாசித்தபோது தெரிந்துகொண்டது..


சகோதரன் - பெயர் காரணம்.

சகோதரன் = சக + உதரன்

அஃதாவது ஒரே வயிற்றில் பிறந்தவன்.

இதைபோல், வழக்கத்தில் உள்ள பல சொற்களுக்கு பெயர்காரணம் தெரிந்தால் பகிர்ந்துகொள்ளவும்.

3 comments:

பாலராஜன்கீதா said...

உதரம் என்றால் வயிறு.

தமிழ் தாசன் said...

பாலராஜன்கீதா, அவர்களே..

வாக்கியத்தை மாற்றிவிட்டேன்...

பிழையை சுட்டி காட்டியமைக்கு நன்றி...

முகவை மைந்தன் said...

உடன்பிறப்பு என்றே சொல்லலாமே!